Tuesday, 9 July 2013

அம்மா வா



கனவிலுன் முகம் கண்டு
களித்திருந்தேன்,
காலை எழுந்தவுடன்
கவலையுற்றுத் தேடுகிறேன்,
எங்கே போனாய்
என் அம்மா வா!

1 comment:

  1. nice feel anna..
    alwalyz mother love is true love anna....

    ReplyDelete