Tuesday 16 July 2013

பார்வை


விசாலமான பார்வையோடு
வாழ்க்கையை நோக்கினால்
வானளவு சோதனையும்
விரலிடுக்கில் மறையும்

No comments:

Post a Comment