Monday 6 May 2013

எத்தனை எத்தனை...!

உன் ஓரவிழிப் பார்வையிலே
ஒரு கோடி அர்த்தங்கள்..
உன் உதட்டோர புன்சிரிப்பில்
மறைந்திருக்கும்
எனை வெல்லும் ஆயுதங்கள்..
பெண்ணே...!
உன் மௌனத்தில் நான் கற்ற
கவிதைகள்தான்
எத்தனை எத்தனை...!

No comments:

Post a Comment