Thursday 9 May 2013

விண்மீன்



உன் பார்வை மின்னல்
என் மேல் பட்ட போது
உடைந்து விட்ட சிதறல்கள் ஒன்றுகூட்டி
வானத்தில் வீசித்தெளிதேன்
அவைதான் விண்மீன்களோ?

No comments:

Post a Comment