Thursday 9 May 2013

குட்டி தேவதை



கண்களிலே புன்னகைத்து
முன்னிரண்டு பல்கொண்டு முறுவலித்து
கன்னக் கதுப்புகளில்
என்னிதழ் முத்தம்
தர கேட்கும்
என் குட்டி தேவதையே,
நீ எங்கே!

No comments:

Post a Comment