Thursday 16 May 2013

மூச்சுக் காற்று

குளிர் காற்றோ,
வெப்பக் காற்றோ, 
பருவக் காற்றோ,
உனை தழுவிச் செல்லட்டும்..
உன் மூச்சுக் காற்றை
உண்ணும் உரிமை
எனக்கு மட்டுமே!

No comments:

Post a Comment