Friday 24 May 2013

நீயும் தாயே!

கண்களில் காந்தம் வைத்தவளே!
இதயத்தில் மின்னலாய் தைத்தவளே!
அருகினில் வந்து

மெல்லிய மலர்கை கொண்டென் 
கண்பொத்தி
செவியினில் கனியிதழ் உரச
அன்பே சுமனென அழைத்த போது,
தமிழ் மொழிக்கே

புது இலக்கணம்
நீ படைத்ததாய் நினைந்தேன்!
அன்பில்

என் தாயின் மறுபதிப்பாய்
உனை உணர்ந்தேன்!

2 comments:

  1. அப்படித்தான் பழைய பாடல் சொல்கிறது .ஒரு பெண்ணானவள் , சிநேகிதியாய் ,மந்திரியாய் ,தாசியாய் ,அன்னையாய் இருக்க வேண்டுமாம் .இன்று எத்தனை பெண்கள் அப்படி?
    appadi irunthaal aan anagavey iruppan inraya avalam pola aliyaga irukka mattan

    ReplyDelete
  2. ஆமாம் நந்தினி

    ReplyDelete