Sunday 19 May 2013

எங்ஙனம்?


நீ என்னை விட்டு விலக
நான் உன்னை விட்டு விலக
நம் ஒன்றான இதயம் மட்டும்
மேலும் ஒன்றிப்போவது எங்ஙனம்?

No comments:

Post a Comment