Friday, 17 May 2013

அதிகாலை
















அதிகாலை,
காணும் அத்தனையும் புதுமை, இளமை,
என் மனதைப் போல்,
உன் அன்பைப் போல்...
என் இதயத் துடிப்பைப் போல்,
உன் ஒளிரும் கண்கள் போல்,
அதிகாலை நீராடி வரும் வேளை
உன் கூந்தல் இழையோரம்
ஒளிரும் நீர்முத்தைப் போல்...
அத்தனையும் புதுமை, இளமை....!

No comments:

Post a Comment