Monday, 13 May 2013

பஞ்சு பொதி

பஞ்சு பொதிகளாய்
உன் இனிமையான நினைவுகளை
என் நெஞ்சில் சுமக்கின்றேன்.
அதில் மகிழ்ச்சி தென்றல் மட்டும்
வீசட்டும்.
உன் கண்ணீர் துளிகளை
தூவி விடாதே!
அதன் பாரம் சுமக்க
எனக்கு துணிவில்லை!

No comments:

Post a Comment