Saturday 27 July 2013

பார்வை

எதிர் நோக்கி புறம் நோக்கி
இடம் நோக்கி வலம் நோக்கி,
எனைச் சுற்றி புற்றீசல்களாய்,
எத்தனைப் பார்வைகள்,
ஏன் எனை
உள் நோக்கும் பார்வைகள் மட்டும்
யாரிடத்தும் இல்லை?

No comments:

Post a Comment