Monday 15 July 2013

ஒற்றைப்பூ

என் நினைவுகளை நீ சுமந்து
நெடு நேரம் காத்திருந்ததை
நினைவூட்டுதோ
அந்த ஒற்றைப்பூ?

No comments:

Post a Comment