Wednesday 17 July 2013

காதலுடன்

காதல் கதிரவனின்
கடும் கோபத்தில்
தோட்டத்துப் பூச்செடிகள்
துவண்டு போயினவோ!
நீர்விட்டுக் குளிர்வித்தேன்,
என்றாலும்
எம்தமிழ் பெண்கள் போல்
காலைக் கதிரவனை மீண்டும்
காதலுடன் நோக்கியிருக்கின்றன!

No comments:

Post a Comment