Tuesday 16 July 2013

வா பையா!






சாளரமற்ற சிறையில்
வானச் சூரியனை
வரைந்து பார்க்கிறான்
வாஞ்சை பையன்,
வெடித்து வா!
சுவரை உடைத்து வா!
சூழலை எரித்து வா!
சுட்டெரிக்கும் சூரியனாய் நீ வா!

No comments:

Post a Comment