Monday, 15 July 2013

நீர் முத்து

தலை கீழாய் என்னை விதைத்தாயோ,
தலை தூக்க முடியாமல்?- கண்
நீர் முத்தை தெளித்தாயோ- நான்
நிமிர வழி இல்லாமல்?
பூத்தது என் பாதத்திலென்
புண்ணியமா? பாவமா?
காத்திருக்கும் சூரியனால்
காயப் படுவேனோ?
காய்ந்து போவேனோ?
மீண்டு வருவேனோ?

No comments:

Post a Comment