Saturday 20 July 2013

பாசக்கார அப்பா!





உற்சவத்தில் குடும்பத்தை
குதூகலிக்க அனுப்பிவிட்டு
தண்ணீரில்
தவறிப் போன
தமையனைத் தேடி
தனியே போகும்
பாசக்கார அப்பா!

No comments:

Post a Comment