Thursday 11 July 2013

மலர்















அழகிய மலரவள்,
அமுதினும் இனியவள்,
எனைத் தொடும் தென்றலின்
இயல்புகள் கொண்டவள்.

1 comment: