Sunday 21 July 2013

கபட பூனை




கபட பூனையின்
கண்களிலே மின்னொளி,
ஊர் மக்களின்
ஒற்றுமைக்கு உலைவைக்கும்
சாதிச் சாக்கடைகள் போல்!

No comments:

Post a Comment