Thursday, 4 July 2013

நீயும் நானும்
















ஓட்டைப் படகில் நீயும் நானும்,
கால வெள்ளத்தில்
கரையற்ற கடல் நடுவே
காரிருளில் துணைத் தேடி
கைப் பற்றிய நீயும் நானும்,
ஆடும் படகினடி
ஆழ்கடல் நீரூற்றாய்,
என்றாலும் என்னருகில் நீ,
என்னடா இது!
எத்தகைய துன்பத்திலும்
என்னோடு நீயென்றால்
எதிர்த்து நிற்க்கத்
துணிந்தவனாய் நான்...!

1 comment: