Thursday, 4 July 2013

தாமரை

என் மூச்சை உள் மூச்சாய்
நீ வாங்கும் நொடி,
மொட்டவிழும் தாமரையாய்
உன் நாசி....!

No comments:

Post a Comment