Tuesday, 9 July 2013

தமிழ்

















தமிழன்பால்
தமிழினத்தில் நேரும்
தவறுகளை
சிறுகுழந்தை என்மேல்
சிறு நீர் பெய்ததென்றே
எண்ணுவேன்.
குழந்தையின் அறியாமை
கூடிய விரைவில் மாறும்
என்றே என் நம்பிக்கை.
தமிழையே குற்றம் சொன்னால்?
தாயை கொலை செய்யும்
தவறன்றோ?
வெறுதே விடலாமோ?

No comments:

Post a Comment