Thursday, 20 June 2013

அல்லி மலரே

அதிகாலை பூத்த அல்லிமலரே!
உனதருமை சுகந்த மணம்
தொலைத்து விட்டாள் என்னவள்,
எனைக்காணா இரு நாளில்
அவள் நாசி வழி வெளி வரும்
மென் காற்றுச் சூடாகி
நெடு மூச்சாய் நிறம் மாறி
என் தேகம் எரிந்தபடி!
என் செய்வேன்?

No comments:

Post a Comment