Saturday 15 June 2013

மழை

என் வீட்டுச் செடி கூட
மழைத் துளியால்
என்னைப் போல்
தலையாட்டி
மகிழ்கின்றன.

No comments:

Post a Comment