Saturday 8 June 2013

மணமில்லை

கூடையினில் பூச்சுமந்து
தெருக்களிலே அலைந்து
பூவிற்கும் பெண்ணவளின்
தலையேறா பூவெனக்கு
மணமற்றதாய் தோன்றுவதேன்?

No comments:

Post a Comment