Wednesday, 19 June 2013

வானவில் தேட

நதி நீரோடை
நறுமுகை தேவி,
குருஞ்சிரிப்போடு
கருவிழி ஈர்த்தாள்.
இயற்கை மழையில்
இதயம் நனைய
என்விழிப் பார்வை
உன்னில் கரைய
வரவா நானுன்
அருகினில் அமர்ந்து
உனக்கீடா யொரு
வானவில் தேட?

No comments:

Post a Comment