Friday, 21 June 2013

பூவே

பூக்களிடைப் பூவாய்
நாக்கினிடை நல் சுவையாய்
கனிமொழியில் கதை பேசும்
கண்மணி யுன் காதலனாய்
வாழ்கின்ற நாட்களெலாம் என்
வாழ்வில் வசந்தமன்றோ!

No comments:

Post a Comment