Thursday, 20 June 2013

காதலே கவிதை

உற்சாக விளிம்பில்
உள்ளத்தை தொலைத்து விடு,
உதடுகள் பேசாமல்
கண்களால் கவிதை கொடு,
உணர்வினை பிணைய விட்டு
கனவினில் கவிதை படி,
நெஞ்சினிலே நேசம் சொல்லி
அன்பினிலே தோற்றுக் கொடு,
காதலே கவிதையாகும்,
கற்பனை வாழ்க்கையாகும்!

No comments:

Post a Comment