Thursday, 20 June 2013

என் நினைவுகள்

உள்ளத்தில் உனக்கெனவே
ஒரு கோடி நினைவுகள்
ஒரு நொடியில் உருவாகும்,
உனை வந்து சேர்வதுதான்
எத்தனையோ?

No comments:

Post a Comment