Thursday, 20 June 2013

ஏனிந்த பயணம்?

பொய்யான வானம்,
பொய்யான பூமி,
பொய்யான காலம்,
பொய்யான தேசம்,
பொய்யான மனிதம்,
பொய்யான அறிவு,
மெய்ஞானம் எங்கே?
மெய்யான நானும்
மெய்யற்றுப் போனால்
பொய்யாகு வேனோ?
பாதைகள் புரியா
இலக்குகள் அறியா
பயணங்கள் ஏனோ?

No comments:

Post a Comment