Tuesday 4 June 2013

மலரான இதயம்

முள்ளை மலராக்கும்
வித்தைகள் படித்தவள் நீ!
என் மனதையும்
மலராக்கினாய்...!

No comments:

Post a Comment