Thursday 20 June 2013

குட்டித் தவளை

குட்டித் தவளை யொன்று
மழையினில் நனைந்தபடி
வீட்டினுள் வர
எட்டிப் பார்க்குது.
வழி விடவா?
விரட்டவா?

No comments:

Post a Comment