Friday 21 June 2013

வானவில்லாய்

உறக்கத்திலிருந்து
விழிக்கும் போது
சில பழைய நினைவுகள்
சட்டென்று
எட்டிப்பார்க்கும்
வானவில்லாய்...!

No comments:

Post a Comment