Sunday, 16 June 2013

சுபவேளை

மணமாலை சூடும்
சுபவேளை தன்னில்
கண்மானை உருட்டி
காதலனைக் கண்டு,
(காதலெனைக் கண்டு)
இதழ் முத்துக் கோர்த்து
இமை மூடா விழியில்
எனைக் கொய்த சிரிப்பால்
சிறை வைத்த இதயம்
புறம் செல்ல வேண்டாம்!
அவ்விடமே வாழட்டும்!

No comments:

Post a Comment