Wednesday 19 June 2013

சந்தோஷ பயணம்

வெற்றியின் சிகரம்
நட்புடன் அடைந்தால்
மகிழ்ச்சியோ உச்சம்.
பாரங்கள் அறியா,
மகிழ்ச்சியை தொலையா,
சோர்வினை உணரா,
சந்தோஷ பயணம்.

No comments:

Post a Comment