Monday 3 June 2013

தற்கொலை



தற்கொலை,
மூடர்களின் அறிவற்ற செயல்
கொழைகளின் வீர சாகசம்
சுற்றம் மறந்த சுயநலக்காரர்களின்
சுய சௌகர்யத் தேடல்
நோக்கமின்றி செயல்படும்
மூர்க்கத்தனம்
அளப்பற்கறிய ஆற்றல் கொண்ட
இம்மனித உயிரை
அரை நொடி ஆவேசத்தில் அழிக்கும்
அசிங்கம்.
கொலைக்குக் கூட காரணங்கள்
சொல்லலாம்,
தற்கொலைக்கு...?
தன் அளப்பற்கரிய ஆற்றலை
அழிப்பவனுக்கு....?

No comments:

Post a Comment