Monday, 8 July 2013

அன்பான சோளச் சோறு



கடலைக் கொடி பந்தலிட்டு
கடும் வெயிலின் இடையில் வந்து
உடை திருத்தி முகம் கழுகி
உணவருந்த இருந்தவரை
தளிர் கரத்தால் மோர் கலந்து
தரு மந்த சோளச் சோறு
உலகினிடை உன்னதத்தில்
உயர் நிலையில் வைக்கப்படும்!

No comments:

Post a Comment