Thursday 8 August 2013

மின்னல்பூ

















கூடி விளையாடும் மேகங்கள்
இடையிடையே
சிதறிச் செல்கின்றன
மின்னல்களை...
ஓடிப் பிடித்து விளையாடும்
குழந்தைகள்
அள்ளித் தெளிக்கும்

சிரிப்பூக்களைப் போல...!

No comments:

Post a Comment