Tuesday 20 August 2013

விடியல்



உன்னில் என்னைக் கொண்டாய்

உள்ளம் முழுதும் வென்றாய்.
விண்ணின் விடியல் போலே
என்னுள் பரவி நின்றாய்!

No comments:

Post a Comment