Tuesday 20 August 2013

தடம்




அலையழித்த
தடம் தேடும்
அழகுக் கனியமுதே!
சற்றே ஆழம் பார்!
வீரமண்ணில் புதையுண்ட
ஆயிரமாயிரம் கால்தடங்கள்
அகண்டே தெரியும்!

No comments:

Post a Comment