Monday, 26 August 2013

உணர்தலும் புரிதலும்



உணர்தலும் புரிதலும் வேறு வேறு...

அன்பு உணர வைக்கும்
அறிவு புரிய வைக்கும்.



நீ என்னை புரிந்து கொண்டாய்,
நான் உன்னை உணர்ந்து கொண்டேன்.
என்று உன் நிலை மாறுமென் அன்பே?

No comments:

Post a Comment