Sunday, 18 August 2013

எட்டிடவே




அடர்ந்த காடோ,

படர்ந்த புல்வெளியோ,
வெடித்த மலை முகடோ?
உடைந்த பனிப் பாறையோ? 
தொடங்கிவிட்டால் பின்னர்
மடங்கவா முடியும்?

சுட்டும்வரை பூமி
எட்டும்வரை தூரம்
முட்டும்வரை வானம்
தட்டும்வரை கதவு
எட்டும்வரை சிகரம்,
எட்டிடவே நானும்!

No comments:

Post a Comment