Tuesday, 13 August 2013

ஒட்டிக் கொண்டாய்

















            காதல் வழியு தென்றேன்,
கண்கள் மறைத்து நின்றாய்,
கன்னம் பளிங்கு என்றேன்,
குழிவை அமைத்துக் கொண்டாய்,
உதட்டின் சுவையைச் சொன்னேன்,
உடனே சுழித்துக் கொண்டாய்,
எல்லாம் அழகு என்றேன்,
எங்கோ மறைந்து கொண்டாய்,
உன் உள்ளம் எனது என்றேன்,

உடனே ஒட்டி கொண்டாய்!!!

No comments:

Post a Comment