Sunday 13 September 2015

எது சுதந்திரம்


எது சுதந்திரம்?


பொன்மகள் பொ.மா.இராஜாராமன் அடுத்தவங்களுக்கு கஷ்டம் தராத
எந்த காரியமும் நம்மசுதந்திரம் ...See More
Unlike · Reply · 5 · August 15 at 3:48pm · Edited

Suba Kathir யாருக்கும் அடிமை இல்லை..
யாரும் அடிமை இல்லை..
Unlike · Reply · 5 · August 15 at 3:50pm

மஹா சுமன் அண்ணா
பொ.மா.இராஜாராமன் சாத்தூர் சு தந்திரமானது நமது தேசத்தில் மட்டுமில்லையென நினைக்கிறேன்
Like · Reply · 7 · August 15 at 3:51pm

மஹா சுமன் சகோ Suba Kathir ரத்தினச் சுருக்கமாய்... ஆஹா
Like · Reply · 3 · August 15 at 3:52pm
View previous replies

மஹா சுமன் அந்த இரண்டு வரிகளா சகோ?
Like · Reply · 1 · August 15 at 4:01pm
View more replies

அறிவுச்சுடர் எது சுதந்திரம் என்று எந்தவித தயக்கமும், பயமும் இல்லாமல் நீங்கள் பதிவிட்டதே சுதந்திரம் தான் சகோ....
Unlike · Reply · 8 · August 15 at 3:56pm

மஹா சுமன் ஹா அறிவுச்சுடர் சகோ, பின்றிங்க. நெத்தியடி
Like · Reply · 3 · August 15 at 3:56pm

Meha Raj நம் எண்ணங்களை செயலாக்கும் வாய்ப்பே சுதந்திரம்.!
Unlike · Reply · 6 · August 15 at 3:57pm

மஹா சுமன் எண்ணங்கள் எல்லையற்றையாயிற்றே நட்பே Meha Raj
Like · Reply · 3 · August 15 at 3:58pm

அறிவுச்சுடர் இது சுதந்திரம் சகோ...

சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம் என்று அறியாத சுதந்திரம்.......See More
அறிவுச்சுடர்'s photo.
Unlike · Reply · 5 · August 15 at 4:16pm · Edited

மஹா சுமன் உண்மை சகோ. தான் சுதந்திரமாக கருத்து வெளியிட முடிகின்ற தேசத்தில் இருக்கிறோமென அறியாமையில் இருக்கும் நிலை
Like · Reply · 8 · August 15 at 4:00pm

Rajesh Padman replied · 1 Reply

Mohandoss DineshKumar இல்லாது இல்லார்க்கு இன்னல்கள் இல்லாதது
Unlike · Reply · 3 · August 15 at 4:00pm

மஹா சுமன் கவிஞரே விளக்குங்களேன்
Like · Reply · 1 · August 15 at 4:02pm

Meha Raj அதுவும் எண்ணங்களின் சுதந்திரம் சுமன்
Unlike · Reply · 3 · August 15 at 4:02pm

சுபி பிரேம் சகோ Suba Kathir அவர்களின் கருத்துதான் என்னுடையதும்
Unlike · Reply · 4 · August 15 at 4:04pm

மஹா சுமன் எல்லையற்ற எண்ணங்களை செயல்படுத்த முனைகையில் இன்னல்கள் பல வருமே நட்பே Meha Raj
Like · Reply · 4 · August 15 at 4:04pm

மஹா சுமன் நன்று சகோ சுபி பிரேம்
Like · Reply · 1 · August 15 at 4:05pm

சி வா enna thaan naanu nakkal adichaalum
Poruppa..
Sirappa.....See More
Unlike · Reply · 2 · August 15 at 4:08pm

மஹா சுமன் ஹாஹா நண்பரே சிவா, அதென்ன உங்க பேர் டாக் பண்ண வரமாட்டேங்குது
Like · Reply · August 15 at 4:09pm

Meha Raj இன்னல்கள் இல்லாத இடம் ஏது சுமன்
சுதந்திரமாக சிந்திப்பதும் அதை செயல் படுத்துவதும் தானே சுதந்திரம்
Unlike · Reply · 4 · August 15 at 4:10pm · Edited

மஹா சுமன் உண்மைதான் நட்பே Meha Raj. அந்த இன்னல்கள் எண்ணங்கள் உதயமானவனுக்கு மட்டுமெனில் சரி. பிறருக்கும் அதனால் இன்னல் உண்டாகுமெமில்?
Like · Reply · 4 · August 15 at 4:12pm

அறிவுச்சுடர் சுதந்திரம் என்பது அடிமைப்பட்டு கிடப்பதில் இருந்து மீண்டு வருவது தான்...
ஆனால் சிலர் அத்யாவசிய தேவைகள் கிடைகல , அரசியல் சரியில்ல, விலைவாசி அதிகம், பொருளாதார பின்னடைவு , அண்டை மாநிலத்துக்காரன் தண்ணி விடமாட்றான்... ...See More
Unlike · Reply · 6 · August 15 at 4:12pm · Edited

Sundari Manalan Appo kasta pattu vangaiya independence ippo theriyamal misuse than pannuranga oru bhagatshing gurudev story kuda theriyamal irruangranga meluam all people same varunuam pettra sugathratha peni kappatha vendiya kadumai ellorukuam irrukku
Unlike · Reply · 5 · August 15 at 4:12pm

Sundari Manalan Appo england ketta adimai pattu kettu irruthu ippo political leader kettu irruku avlo than adthu oru admai thanuam than
Like · Reply · 2 · August 15 at 4:14pm

ஆதவன் சேதுராமன் விடை [முழுமையாக]கிடைக்காத காரணியால் தானே.,கேள்வி எழுகிறது இளவலே.,சேருமிடத்தில் சேராதிருப்பதும்.,சேரா இடந்தனில் சேர்ந்து இருப்பதும்.,சுதந்திரத்தின் பொருள் அல்லவே!!.,எழுத்தும்.,பேச்சும்.,மட்டுமே சுதந்திரம் என்ற மாயப்போர்வை போர்த்தி.,நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு,அல்லது ஏமாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோமே அதுவா சுதந்திரம்??...
Unlike · Reply · 8 · August 15 at 4:17pm

Meha Raj நம் சுதந்திரம் பிறர் சுதந்திரத்தில் தலையிடாதவரை யாவருக்கும் நலமே
Unlike · Reply · 6 · August 15 at 4:17pm

மஹா சுமன் பிரமாதம் சகோ
அறிவுச்சுடர் உங்கள் பதிவு நெத்தியடி. என மன ஆதங்கத்தை அப்படியே வெளியிட்டது
Like · Reply · 5 · August 15 at 4:18pm

மஹா சுமன் ஆம் அக்கா Sundari Manalan சரியாச் சொன்னிங்க
Like · Reply · August 15 at 4:18pm

அறிவுச்சுடர் நன்றி சகோ... smile emoticon
Unlike · Reply · 1 · August 15 at 4:19pm

மஹா சுமன் அண்ணா
ஆதவன் சேதுராமன் ஏமாற்றப் பட்டுக்கொண்டு இருக்கிறோம். சுய நலக் கிருமிகள் அரசியல்வாதிகளாகி நம்மை ஆள்வதால். மறுமலர்ச்சி வரும். மாற்றங்கள் நிகழும்
Like · Reply · 3 · August 15 at 4:20pm
View previous replies

மஹா சுமன் அண்ணா, எனக்கு உந்துசக்தியே நீங்கள் தான்
Like · Reply · 1 · August 15 at 4:23pm
View more replies

மஹா சுமன் பலராலும் சொல்லப்படும் பல குறைபாடுகள் இல்லாத தேசம் இப்பூமியில் கிடையாதே. தனி மனிதன் ஒவ்வொருவனுக்கும் சுயநலச் சிந்தை இருந்துகொண்டுதான் இருக்கின்றது. அது அடுத்தவனை பாதிக்காதவரை ஏற்புடையதே. ஆனால் எங்கும் எல்லா தேசங்களிலும் இந்த இழப்பு மக்களுக்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றது
Like · Reply · 5 · August 15 at 4:22pm

மஹா சுமன் ஆம் நட்பே Meha Raj. இதுதான் எனது கருத்தும்
Like · Reply · 1 · August 15 at 4:23pm

Sundari Manalan Unmai sola ponnal thambi history padichvangalku theriyuam evlo kasta padttu vangai irrukuruam endru
Unlike · Reply · 3 · August 15 at 4:23pm

Meha Raj ஒருவரின் சுதந்திரம் மற்றொருவரை பாதிக்கும் எனில் அது தவறு.
ஒருவரின் சுதந்திரம என்பது தன்னுடை எண்ணெங்களை வெளிப்படுத்தவே தவிர மற்றவர்களின் உணர்வுகளை காயப்படுத்துவதற்கு இல்லை
Unlike · Reply · 3 · August 15 at 4:23pm

மஹா சுமன் ஆமாம் அக்கா Sundari Manalan சரித்திரம் தெரிந்திருக்கவும் அக்காலக் கட்டத்தில் மனதை கொண்டுசென்று பார்க்கவும் தெரிந்திருக்கணும்
Like · Reply · 1 · August 15 at 4:25pm

மஹா சுமன் பிரமாதம் நட்பே Meha Raj
Like · Reply · 1 · August 15 at 4:25pm

Sundari Manalan Inga sugathiram ellorukuam same illai money vachu irruthal sattuam thanoda kadumai seiyathu avlo than evlo Peru thangal kudumatha kuda pakkamal death agi thangal natakkka uyir kudathu irruanga
Unlike · Reply · 2 · August 15 at 4:26pm

மஹா சுமன் ஆமாம் அக்கா Sundari Manalan
Like · Reply · August 15 at 4:27pm

அறிவுச்சுடர் சுதந்திரம் ஒவ்வொருவரின் பார்வையிலும் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வெளிப்படுகிறது..

ஆனால் உண்மையில் சுதந்திரம் அடுத்த நொடி என்ன நடக்குமோ என்று பயமில்லாமல் இருப்பதே......See More
Unlike · Reply · 4 · August 15 at 4:28pm

சரவணா ஹரி தனிமனித உணர்வுகளும்
ஒருங்கிணைந்த செயல்களும்
ஆதிக்கமற்ற நிலைப்பாடுமே...See More
Unlike · Reply · 7 · August 15 at 4:28pm

மஹா சுமன் ஆம் சகோ அறிவுச்சுடர் குறைகள் இல்லாத மனிதன் இல்லை, தேசம் இல்லை. குறைகளை கண்டு சுதந்திரமில்லையெனச் சொல்வது அறிவீனமே
Like · Reply · 4 · August 15 at 4:30pm

மஹா சுமன் ஆதிக்கமற்ற நிலைப்பாடு, இது மிகப் பெரிய சப்ஜெக்ட் சரவணா. ஆதிக்க மனப்பான்மை கொண்டவனே மனிதன். அம்மனநிலை அவ்வளவு எளிதில் நம்மை விட்டுப் போகாது
Like · Reply · 6 · August 15 at 4:31pm

பெ.ஜெய் குணா சுமன் அண்ணே வணக்கம்

சுதந்திரம் அப்படி என்ன ?
Unlike · Reply · 1 · August 15 at 4:32pm

மஹா சுமன் ஹாஹா வாங்க சகோ
பெ.ஜெய் குணா. கேள்வி கேட்ட என்னைய கேள்வி கேட்டு மடக்க நினைக்கீக. நீங்களே சொல்லுங்க
Like · Reply · August 15 at 4:34pm

அருள் குமரன் யாரையும் யாரும் ஆளப்படாததுவே சுதந்திரம்.
Unlike · Reply · 3 · August 15 at 4:35pm

அறிவுச்சுடர் நாட்டின் பொருளாதாரம் என்பது தனிமனித பொருளாதாரத்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது...

நாமகிட்டத்தான் பொருளாதாரமே இல்லயே அப்போ அரசையும் ஆட்சியையும் குறை சொல்லித்தானே ஆகனும் குட்டி சுவருல ஒக்காந்து வெட்டி பேச்சு பேசிகிட்டு......See More
Unlike · Reply · 4 · August 15 at 4:36pm

பெ.ஜெய் குணா தெரியாத ஒன்றை தேடியே என் கேள்வி
Unlike · Reply · 2 · August 15 at 4:36pm

மஹா சுமன் சகோ பெ.ஜெய் குணா. உங்களுக்கு நண்பர்
அருள் குமரன் பதில் சொல்லி இருக்கார்
Like · Reply · 1 · August 15 at 4:37pm

மஹா சுமன் ம்ம் சரிதான் சகோ
அறிவுச்சுடர்
Like · Reply · 2 · August 15 at 4:38pm

அறிவுச்சுடர் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்
இல்லாமை இல்லாத நிலை வேண்டும் ...See More
Unlike · Reply · 5 · August 15 at 4:39pm

நிலா தமிழ் மதி சுதந்திரம் என்பதற்க்கு சரவணஹரி அக்கா ஆதங்கம் தான் என்னுடையதும்
Unlike · Reply · 3 · August 15 at 4:41pm

Pravallika Naidu பிரிட்டிஷ் காரன் நம்மள hurt பண்றதில இருந்து தப்பிச்சு
நம்ம ஆளுங்கள நாமே hurt panradhukkaaga வாங்கப்பட்டது தான் சுதந்திரம்.... tongue emoticon
Unlike · Reply · 6 · August 15 at 4:43pm · Edited

பெ.ஜெய் குணா உண்மை தான்

அன்று ஆங்கிலேயன் ஆண்டான் ...See More
Unlike · Reply · 6 · August 15 at 4:44pm · Edited

மஹா சுமன் அக்கா நிலா தமிழ் மதி. ஆதங்கம் இல்லாத மனிதன் இவ்வுலகிலேயே இல்லை. அப்படியானால் யாருமே சுதந்திரம் அனுபவிக்கவில்லையென அர்த்தமாகுமா?
Like · Reply · 4 · August 15 at 4:44pm
View previous replies

மஹா சுமன் அது நமது பிழை. அனைவருக்குமே ஆசை உண்டு. எளிதில் எதுவும் கிடைக்குமெனில் மகிழ்ச்சியே
Like · Reply · 1 · August 15 at 4:51pm
View more replies

மஹா சுமன் அக்கா Pravallika Naidu, சகோ
குணா அரசியல்வாதி ஆள்வேண்டாமென முடிவெடுக்க நமக்கு உரிமை இருக்கு
Like · Reply · 3 · August 15 at 4:45pm

Kumaresan Dhiva பெண்களின் அடிமைத்தனம் அறவே
ஒழிய வேண்டும்,
வரதட்சணை இல்லாமல் என்னுலக...See More
Unlike · Reply · 5 · August 15 at 5:10pm

மஹா சுமன் சகோ Kumaresan Dhiva இது சுதந்திரத்துக்கான வரையறையா? சுபிட்சமான தேசத்திற்கான வேண்டுகோளா?
Like · Reply · 4 · August 15 at 5:12pm

மஹா சுமன் பெர்னாட் ஷா என்னும் மேதை சொன்னதாக கேள்வி. உனது சுதந்திரம் எனது மூக்கு நுனி வரை
Like · Reply · 3 · August 15 at 5:18pm

மஹா சுமன் அடுத்தவனை பாதிக்காத எனது சுதந்திரம் ஏற்புடையது என்பது எனது எண்ணம்
Like · Reply · 5 · August 15 at 5:19pm

Srimathi Jayanthi ஈஸியா கேட்டுட்டீங்க -எத்தனை வித அபிபிராயங்கள் பாருங்க ? என்னைப் பொறுத்தவரை அடுத்தவரை சார்ந்தும் சாராமலும் பிறர் கருத்துக்கு மதிப்பளித்து நம் கருத்தில் தெளிவாய் இருப்பதுதான் சுதந்திரம்.
Unlike · Reply · 4 · August 15 at 5:20pm

Kumaresan Dhiva சுதந்திர நாட்டில் இவையெல்லாம் இருக்க வேண்டியவை தானே சகோ...??....
Unlike · Reply · 3 · August 15 at 5:22pm

அறிவுச்சுடர் சகோ Kumaresan Dhiva இன்னைக்கு சன் டிவில சிறப்பு பட்டிமன்றம் பாத்திங்களா ????

பாத்திருந்தா பெண்கள் அடிமைத்தனம் அறவே ஒழியவேண்டும் என்று சொல்லியிருக்கமாட்டிங்க...
Unlike · Reply · 4 · August 15 at 5:26pm

Kumaresan Dhiva replied · 3 Replies

அறிவுச்சுடர் அடிமைத்தனம் என்றால் என்ன சகோ

வெள்ளக்காரன் ஷூவை நாக்கால் நக்கவைத்தானே ...See More
Unlike · Reply · 5 · August 15 at 5:30pm

Kumaresan Dhiva replied · 1 Reply

அறிவுச்சுடர் வரதட்சனை என்ன வெள்ளக்காரனா வந்து வாங்குறான்
நாம தான வாக்குறோம்.....See More
Unlike · Reply · 4 · August 15 at 5:44pm · Edited
View previous replies

மஹா சுமன் சரிதான் சகோ. தவறுகள் நடக்கும்போது அவற்றுக்கான தண்டனை உடனடியாக சரியாக வழங்கப்பட வேண்டும்
Like · Reply · 2 · August 15 at 6:39pm
View more replies

Thamizh Thendral திணிக்கப்படாத வரைமுறைகளே சுதந்திரம் நண்பரே ...
Unlike · Reply · 5 · August 15 at 5:44pm

அறிவுச்சுடர் like emoticon
Unlike · Reply · 1 · August 15 at 5:46pm

Mathy Nilavu அரசியல்வாதிகளின் குறுக்கீடில்லாமல் அரசுத்துறைகள் இயங்க வேண்டும்...இன்று எங்கள் மாநிலத்தில் எல்லா அரசுத்துறைகளிலும் அதிகாரிகளை தன்னிச்சையாக செயல்பட விடாமல் அரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் ஒவ்வொரு துறையிலும் அளவுக்கதிகமான ஆட்களை பணியமர்த்துதல், அந்தந...See More
Unlike · Reply · 5 · August 15 at 5:51pm

மஹா சுமன் சகோ அறிவுச்சுடர் பிரமாதமான விளக்கங்கள். வாழ்த்துக்கள்
Like · Reply · 3 · August 15 at 6:07pm

அறிவுச்சுடர் replied · 1 Reply

மஹா சுமன் மிகவும் சரி நண்பரே Thamizh Thendral. வரைமுறையற்ற எண்ண விஸ்தீரணம் பிறரை பாதிக்காதவரையும் பிறரின் மேல் திணிக்கப்படாதவரையும் சுதந்திரம் பாதுகாக்கப் பட்டதாகவே அர்த்தம்
Like · Reply · 2 · August 15 at 6:11pm

மஹா சுமன் ஆம் நட்பே Mathy Nilavu. அரசியல்வாதிகள் மட்டுமல்ல. எங்கும் எல்லாவற்றிலும் சுயநலவாதிகளின் குறுக்கீடு. தான், தனது, தனது குடும்பம் என மிகக் குறுகிய கண்ணோட்டம் தான் எங்கும் பெருகுகின்றது
Like · Reply · 4 · August 15 at 6:13pm

Mohammed Usman கொடியேற்றி புளிப்பு மிட்டாய் கொடுத்து ஸ்டேட்டஸ் போடுவது... Meha Raj
மேடம் கூற்றுப்படி...
Unlike · Reply · 3 · August 15 at 6:20pm

மஹா சுமன் ஹாஹா நண்பா Mohammed Usman நடக்கட்டும்
Like · Reply · 1 · August 15 at 6:22pm

Rajesh Padman உண்மை.
சுதந்திரம் என்பது,...See More
Unlike · Reply · 4 · August 15 at 6:23pm · Edited

Mohammed Usman அறிவுச்சுடர் வெள்ளைக்காரன் இப்ப இல்லையா? தம்பி
Unlike · Reply · 2 · August 15 at 6:25pm

மஹா சுமன் நண்பா Rajesh Padman அப்படிப் பார்க்கப் போனா அரசியல்வாதியில் தொடங்கி அடுத்த வீட்டுக்காரன் வரை, ஏன் என் தந்தை என் மனைவி. மகள் என அத்தனை பேரும் ஏதோ ஒரு வகையில் என்னை தனது ஆளுமைக்குள் வைக்கத்தானே பார்க்கின்றனர். அவர்கள் அவ்வளவு பேரிடமும் எனக்கு சுதந்திரம் வேண்டுமென நான் எதிர்பார்க்க முடியுமா நண்பா?
Like · Reply · 2 · August 15 at 6:27pm
View 1 more reply

மஹா சுமன் ஆம் நண்பா. சரிதான்
Like · Reply · 1 · August 15 at 6:48pm

Mathy Nilavu ஆம்...சுதந்திரம் என்பது ஏதோ ஒன்றிலிருந்து விலகுவது மட்டுமன்று...ஏதோ ஒன்றை பெற வேண்டுவதற்கான சுதந்திரமும் தான்....அடிமை விலகுதலும்,,அனுமதி பெறுவதும்....
Unlike · Reply · 4 · August 15 at 6:28pm

மஹா சுமன் சரியாகத்தான் சொல்லி இருக்கிங்கன்னு நினைக்கறேன் மேடம் Srimathi Jayanthi
Like · Reply · 1 · August 15 at 6:28pm

Srimathi Jayanthi replied · 1 Reply

மஹா சுமன் நட்பே Mathy Nilavu அனுமதி பெறுவது? எதற்கு? புரியவில்லையே
Like · Reply · August 15 at 6:29pm
View 1 more reply

மஹா சுமன் நன்றி
Like · Reply · August 15 at 8:03pm

Mohammed Usman உரிய அங்கீகாரம் இல்லாமல் உழைக்கும் ஒவ்வொருவரும் அடிமைகள்.. முதலாளி முதலைகளுக்கு... லஞ்சம் இல்லாத அரசு அலுவலகங்கள், ஊழல் இல்லாத அரசியல் கட்சிகள், குற்றச்சாட்டு பதவி ஆசை இல்லாத அரசியல் வியாதிகள் இவற்றில் இருந்து முழுமையாக என்று நம் நாடு விடுபடுமோ அன்று தான் உண்மையான சுதந்திரம்...
Unlike · Reply · 4 · August 15 at 6:29pm

மஹா சுமன் நண்பா Mohammed Usman நீ சொல்வது நாட்டின் சுதந்திரம். அந்த அடிப்படையில் போனால் தனிமனித சுதந்திரம் என வரும்போது எங்கு போகும் நிலை?
Like · Reply · 2 · August 15 at 6:30pm

Mohammed Usman இதற்கு மேல் கொள்ளை அடிக்க ஏதும் இல்லை என்ற நிலை ஏற்பட்ட போது இரக்கப்பட்டு வெள்ளைக்காரன் வெளியேறியதை நாம் நினைவு நாளாக கொண்டாடுகிறோம்
Unlike · Reply · 3 · August 15 at 6:31pm

Mohammed Usman தனி மனித சுதந்திரம் இன்று நிறைய இருக்கிறது! நண்பா டாஸ்மாக் கடைகளில், விபச்சார விடுதிகளில்...
Unlike · Reply · 4 · August 15 at 6:33pm

மஹா சுமன் ஒவ்வொரு மனிதனும் சமூகத்தின் இடையே அகப்பட்ட பிராணி. சமூகமில்லா வாழ்க்கை அவனால் வாழவியலாது. அவ்வாறு வாழும்போது மூன்று நிலைகளை அவன் எதிர்கொள்ளவேண்டும். Independent, inter dependent, dependent என்று அந்த மூன்று நிலைகள். யாரேனும் தமிழில் இவற்றை மொழி பெயர்த்தால் நலம்
Like · Reply · 2 · August 15 at 6:33pm

இனியன் பிரகாஷ் திணிக்கப்படாத கருத்துக்கள்
புண்படுத்தாத பேச்சு
தேவைக்குட்பட்ட பாதுகாப்பு ...See More
Unlike · Reply · 4 · August 15 at 6:36pm · Edited

மஹா சுமன் மாறுபட்ட சிந்தனை நண்பா Mohammed Usman உனது. ஆனால் அவை நமது நிலை மோசமாகப் போனதாகக் காட்டுகின்றன. ஆனால் அவை தவிர எவ்வளவோ நல்ல நிலைகள் நமக்கு உண்டு
Like · Reply · 1 · August 15 at 6:35pm

மஹா சுமன் ஆம் நண்பா
இனியன் பிரகாஷ். அருமையா சொன்னிங்க
Like · Reply · 1 · August 15 at 6:36pm

Mohammed Usman
Mohammed Usman's photo.
Unlike · Reply · 2 · August 15 at 6:36pm

Mohammed Usman இது போலவா நண்பா
Unlike · Reply · 1 · August 15 at 6:36pm

மஹா சுமன் எங்குமே ஏற்றத் தாழ்வுகள் நிலவுகின்றன. அவை இல்லாத நிலை வேண்டுமென்னும் ஆவல் ஒவ்வொரு மனிதத் தன்மையுள்ளவனுக்கும் உண்டு. அதற்கு சுதந்திரத்தை பழிப்பதால் ஏதும் நடக்கப் போவதில்லை நண்பா. மாறாக சுதந்திரத்தை நாம் அனைவரும் முறையாகப் பயன் படுத்தினாலே நிலை மாறும்
Like · Reply · 2 · August 15 at 6:37pm

Mohammed Usman இல்லாத சுதந்திரத்தை எப்படி பயன்படுத்த நண்பா
Unlike · Reply · 1 · August 15 at 6:38pm

மஹா சுமன் ஹாஹா உனது கருத்தை இவ்வளவு தெளிவாக உரக்கப் பதிவிட முடிகிறதே நண்பா. இதுவே சுதந்திரம்தானே. உனது சிறந்த எண்ணங்களை செயல்படுத்த தடையாக இருப்பது எது?
Like · Reply · 1 · August 15 at 6:40pm

Mohammed Usman இன்று உங்களுக்கு விடுமுறை நாள் என நினைக்கிறேன்! ஆனால் இங்கு எத்தனை அழுக்கு மனிதர்கள் வியர்வை துடைக்க கூட நேரம் இல்லாமல் உழைக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் செய்த பாவம் என்ன? ஆயிரக்கணக்கான உயிர்களை இழந்து என் பாரதம் பெற்ற சுதந்திரத்தை கொண்டாடாமல் அவர்களை தடுத்தது யார்?
Unlike · Reply · 4 · August 15 at 6:41pm
View 1 more reply

மஹா சுமன் செம்ம சகோ
அறிவுச்சுடர்
Like · Reply · 1 · August 15 at 8:02pm

மஹா சுமன் நண்பா நான் வேலைக்கு காலை 5 மணிக்கு போய்விட்டு 2.30க்குத்தான் வந்தேன். ஹாஹா
Like · Reply · 2 · August 15 at 6:42pm

மஹா சுமன் சுதந்திரம் என்பது கம்யூனிசக் கொள்கையா என எனக்குப் புரியவில்லை
Like · Reply · 3 · August 15 at 6:42pm

Mohammed Usman எனக்கு கம்யூனிஸம் என்றால் என்னவென்று தெரியாது
Unlike · Reply · 2 · August 15 at 6:45pm

மஹா சுமன் கத்தி படம் பார்க்கலியா
Like · Reply · 2 · August 15 at 6:48pm

Mohammed Usman கத்தி பார்த்தால் வசனம் புரியாதே நண்பா!
Unlike · Reply · 2 · August 15 at 6:50pm
View 1 more reply

மஹா சுமன் ஹாஹா மிடில நண்பா Mohammed Usman
Like · Reply · 1 · August 15 at 8:01pm

இனியன் பிரகாஷ் 30000 வீரர்கள்
13000 சிசிடிவி கேமிரா
5 அடுக்கு பாதுகாப்புடன் நன்றாக கொண்டாடப்பட்டது நமது சுதந்திர தினம் ...See More
Unlike · Reply · 4 · August 15 at 6:50pm

அறிவுச்சுடர் replied · 2 Replies

மஹா சுமன் என்ன செய்வது நண்பா. நாம் சுதந்திரமாக இருப்பது எவ்வளவோ பேருக்கு பிடிப்பதில்லையே
Like · Reply · 3 · August 15 at 6:51pm

மஹா சுமன் நண்பர் Rajesh Padman சொன்னது போல் சுதந்திரம் உணரப்படவேண்டும். உலகில் உள்ள அனைவரும் அதை உணர்ந்து விட்டால் அண்ணா
ஆதவன் சேதுராமன் தனது பதிவில் குறிப்பிட்டது போன்ற வாழ்வு மலரும்
Like · Reply · 2 · August 15 at 6:52pm

Mohammed Usman சாதி மத அடக்குமுறை பொருளாதார ஏற்றத்தாழ்வு இன்மை, சக மனிதனை மனிதனாக மதிக்கும் மனோபாவம், மனதில் பட்டதை அப்படியே வெளிப்படுத்தும் உரிமை.. எல்லாவற்றிற்கும் மேலாக பெண்களுக்கு மிருகங்களிடம் இருந்து விடுதலை இது நம் நாட்டில் இருக்கா? நண்பா!
Unlike · Reply · 2 · August 15 at 6:55pm

அறிவுச்சுடர் replied · 1 Reply

Selvam Selvam தன் செயல்களுக்கு
ஆதரவாக எவனொருவன்
சுதந்திரத்தை...See More
Unlike · Reply · 4 · August 15 at 6:57pm

வெண்ணிலா நிலா எல்லார்க்கும் எல்லாம் இல்லாமல் இல்லை(நியாயமாகக் கிடைப்பது)என்பதே சுதந்திரம்
Unlike · Reply · 1 · August 15 at 6:57pm

அறிவுச்சுடர் replied · 1 Reply

மஹா சுமன் நண்பா Mohammed Usman நீ குறிப்பிடுபவைதான் சுதந்திரமெனில் அது நமக்கு எட்ட நாம் இன்னும் வெகு தூ ஊஊஊஊஊரம் போக வேண்டும். நாம் மட்டுமல்ல உலகில் எந்த நாடும் அந்த நிலையில் இல்லை. எந்த மனிதனுக்கும் அத்தகைய சுதந்திரம் இவ்வுலகில் கிடைக்கவில்லை என்பதே உண்மை
Like · Reply · 3 · August 15 at 6:58pm

மஹா சுமன் வித்தியாசமான கருத்து நண்பா Selvam Selvam
Like · Reply · 4 · August 15 at 6:59pm

மஹா சுமன் நன்று நட்பே
வெண்ணிலா நிலா
Like · Reply · August 15 at 6:59pm

மஹா சுமன் நன்றி நண்பர்களே. நான் விடை பெருகிறேன்
Like · Reply · 1 · August 15 at 7:00pm

Selvam Selvam ஹா ஹா ஹா ஹா
சுதந்திரமென்பது
சுதந்திரத்தை...See More
Unlike · Reply · 5 · August 15 at 7:12pm

சுவர்ணா தேவி சுதந்திரம் என்பது தனிமனிதரைப் பொறுத்தரை நீங்கள் கூறிய என் சுதந்திரம் மற்றையவர் மூக்கு நுனிவரை என்பது பொருத்தமானது. ஆனால் ஒரு நாட்டின் சதந்திரத்தைப் பொறுத்தவரை,அந்த நாட்டின் குடிமக்கள் தன்னிறைவோடு வாழ்வதோடு, அந்த நாட்டின் குற்றச்செயல்களின் விகிதம் மிகமிகக் குறைவாக இருத்தல். அத்தோடு சுவிட்சர்லாந்து போன்று, அந்த நாட்டின் பாதுகாப்பு இராணுவமே தேவையற்ற நிலைபோன்று இருத்தல் மிகச் சிறப்பு என்பது எனது கருத்து.
Unlike · Reply · 6 · August 15 at 7:19pm

Mohammed Usman replied · 1 Reply

Meha Raj உஸ்மானுக்கு பாவம் புளிப்பு மிட்டாய் கிடைக்கல போல அதா இவ்ளோ கோபம் tongue emoticon
Unlike · Reply · 1 · August 15 at 7:23pm

Mohammed Usman replied · 1 Reply

Muthu Kumar இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்
Unlike · Reply · 1 · August 15 at 7:32pm

Ananth Kesav சுதந்திரம் எனப்படுவது யாதெனில் யாதொன்றும் தீங்கிழாத செயல்.. நம் சுதந்திரம் என்பது மற்றோரைத் தொல்லைப்படுத்துவதல்ல..
Unlike · Reply · 4 · August 15 at 7:49pm

அறிவுச்சுடர் அறிவுச்சுடர் வெள்ளைக்காரன் இப்ப இல்லையா? தம்பி //

வெள்ளைக்காரன் இல்ல ...See More
Unlike · Reply · 3 · August 15 at 7:51pm
View previous replies

மஹா சுமன் அத்தகைய சுதந்திரம் எந்த நாட்டில் இருக்கு நண்பா
Like · Reply · 3 · August 15 at 8:13pm
View more replies

Subashini Suba அடுத்தவங்க சுதந்திரத்திலே
பாதிக்காம நாம
இருந்தாலும்...See More
Unlike · Reply · 3 · August 15 at 7:56pm

மஹா சுமன் நன்றி நண்பா Selvam Selvam
Like · Reply · 1 · August 15 at 8:06pm

மஹா சுமன் நட்பே சுவர்ணா தேவி சுவிட்சர்லாந்து குறித்து கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் முழுமையாகத் தெரியாது. எனினும் சில கேள்விகள், அங்கு போலீஸ் இருக்கின்றதா? பெண்களுக்கு முழுச் சுதந்திரமும் பாதுகாப்பும் இருக்கின்றதா?
Like · Reply · 2 · August 15 at 8:08pm

மஹா சுமன் உண்மை Ananth Kesav ஜி. இது தான் எனக்குத் தோன்றும் சுதந்திரத்தை குறித்த கருத்து
Like · Reply · 2 · August 15 at 8:09pm

மஹா சுமன் சரிதான் சகோ
அறிவுச்சுடர்
Like · Reply · 1 · August 15 at 8:09pm

மஹா சுமன் ம்ம் நட்பே Subashini Suba அதுதான் நமக்குள்ள சாபம்
Like · Reply · 1 · August 15 at 8:10pm

Arunachalam Thiyagarajan அறுபத்தெட்டு வயதை கடந்த சுதந்திரம் இன்று முதியோர் இல்லத்தில்
Unlike · Reply · 4 · August 15 at 8:14pm

Mohammed Usman அறிவுச்சுடர்
அப்படி என்றால் உண்மையில் வெள்ளைக்காரன் இன்னும் போகவில்லை என்று நீயே ஒப்புக் கொண்டு விட்டாயே தம்பி
Unlike · Reply · 2 · August 15 at 8:15pm

மஹா சுமன் ஐயா Arunachalam Thiyagarajan பெண் விடுதலை, முதியோர் நிலை, குழந்தைகள் பலாத்காரம், ஏழையின் பசி இவற்றுக்கெல்லாம் இவையெல்லாம் சுதந்திரமோ அடிமைத்தனமோ காரணமில்லை. இவற்றுக்கு சுயநல மனிதன் தான் காரணம்
Like · Reply · 5 · August 15 at 8:17pm

Mohammed Usman குடிமக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை தானே சுமன்..
Unlike · Reply · 1 · August 15 at 8:18pm

மஹா சுமன் ஆதிகாலத்தில் மனிதனுக்கு அன்பு மட்டுமே தேவையாகவும் போதுமானதாகவும் இருந்தது. இன்று மனிதனான அத்துணை பேருக்கும் பணம் மட்டுமே பிரதானமாகிவிட்டது
Like · Reply · 3 · August 15 at 8:19pm

மஹா சுமன் பணப்பித்து மனிதனுக்குக் குறைந்தாலே மனிதம் தழைக்கும். எல்லா நலமும் வளமும் பெருகும்
Like · Reply · 3 · August 15 at 8:20pm

மஹா சுமன் பாதுகாப்பு என எதைச் சொல்கிறாய் நண்பா Mohammed Usman?
Like · Reply · August 15 at 8:20pm

சுவர்ணா தேவி Maha Suman, சுவிற்சர்லாந்தில் இரவில் வாசல்க் கதவை திறந்துவைத்துத் தூங்கலாம். நடுநிசியிலும் பெண்கள் தனியாகச் செல்லலாம். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க போலீஸ் உண்டு. நாட்டைப் பாதுகாக்க இராணுவம் இல்லை. இராணுவப் பயிற்சி பெற்றோர்கூட சிவில் நிர்வாகத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். நாட்டு மக்கள் யாவரும் தன்னிறைவு பெற்றோர். இல்லாதோர் இல்லா நிலை அங்கு உண்டு.
Unlike · Reply · 3 · August 15 at 8:21pm

மஹா சுமன் அப்படியெனில் பூமியின் சொர்க்கம் சுவிட்சர்லாந்து. ஏன் வேறு எந்த நாடும் அந்த நிலையை எட்டவில்லை?
Like · Reply · 4 · August 15 at 8:22pm

சரவணா ஹரி இப்பவும் பணம் தேவை தான்
இல்லங்கல....
ஆனால் அந்த பணத்தால் நிறைவேற்றிக் கொள்ள முடியாத எத்தனையோ விஷயங்கள...See More
Unlike · Reply · 4 · August 15 at 8:25pm · Edited

சுவர்ணா தேவி பெண்களுக்கு அளவுக்கதிகமான சுதந்திரம் உண்டு. அதனால் ஆண்கள் பாவம் என்றே கூறலாம்.
Unlike · Reply · 1 · August 15 at 8:22pm

மஹா சுமன் உண்மை சரவணா. எனக்கும் அதுதான் புரியவில்லை. பணம் நம்மை அளவுக்கு அதிகமாக ஆளுமை செய்கிறது. மனிதனுக்கு உள்ள அத்தனை பிரச்சினைகளையும் பணத்தை ஒழித்தால் தீர்க்கமுடியுமெனத் தோன்றுகின்றது
Like · Reply · 1 · August 15 at 8:25pm

அறிவுச்சுடர் நீ சொல்றதெல்லாம் நிறைவாய் கிடைத்தால் தான் அது சுதந்திரம் என்றால்
சுதந்திரம் பெறவேண்டியதல்ல
நாம் பிறருக்கு கொடுக்கவேண்டியதுணே......See More
Unlike · Reply · 3 · August 15 at 8:25pm

அறிவுச்சுடர் replied · 2 Replies

மஹா சுமன் வாவ். க்ளாப்ஸ் சகோ
அறிவுச்சுடர்
Like · Reply · 2 · August 15 at 8:26pm

சுவர்ணா தேவி மற்றைய நாடுகளில் குற்றச்செயல்களை மட்டுப்படுத்துவது சற்றுக் கடினமாக உள்ளது. சில மேலைத்தேய நாடுகளில் வேறு நாட்டவரின் குற்றச்செயல்களும் அவர்களால் சில சமூகப் பயங்களும் உண்டு, ஆனால் சுவிஸ் அப்படியானவர்களை உடனடியாக நாடு கடத்திவிடுவர். தண்டனைகளும் அளவுக்கதிகமான அபராதமாக இருக்கும். அதை செலுத்தாமல் அந்த நாட்டில் வசிக்க முடியாது. அந்த அபராதப் பணங்களை நாட்டைக் கட்டியெழுப்பப் பயன்படுத்துவர்.
Unlike · Reply · 1 · August 15 at 8:29pm

Meha Raj அவரவர் தேவைகளை அவரவர் தான் தேடிச்செல்ல வேண்டும்
ஏழையாக பிறப்பது அவன் குற்றம் அல்ல ஏழையாக இறப்பது அவன் குற்றமே.
Unlike · Reply · 1 · August 15 at 8:29pm

Mohammed Usman replied · 2 Replies

மஹா சுமன் நட்பே சுவர்ணா தேவி. அப்படியெனில் அதீத கண்காணிப்பும் கடுந்தண்டனையும் மட்டுமே சுதந்திரத்தை பெற்றுத்தருமா?
Like · Reply · 1 · August 15 at 8:31pm

மஹா சுமன் உண்மைதான் நட்பே Meha Raj. ஆனால் அதற்கான சூழலை உண்டாக்கித் தரவேண்டியது அரசாங்கத்தின் கடமை
Like · Reply · 3 · August 15 at 8:33pm

அறிவுச்சுடர் உண்மை தானே சகோ???
Suman Maha...See More
Unlike · Reply · 2 · August 15 at 8:36pm · Edited

Meha Raj அப்படிப்பட்ட அரசை பதவியில் அமர்த்த வேண்டியது நம் பொறுப்பு சுமன்
Unlike · Reply · 1 · August 15 at 8:38pm

சுவர்ணா தேவி Maha Suman, அப்படியல்ல, ஒரு நாடு தனியாக இயங்கும் நிலை பெற்றவுடன் அது தீட்டும் சட்டங்கள் மக்களுக்கு பயனுடையதாய் அமையவேண்டும். அந்த சட்டங்களைக் கடுமையாகக் கடைப்பிடித்து, சுயநலமற்ற தலைவர்கள் நாட்டை வழிநடத்தினால் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உண்மை சுதந்திரம் கிடைத்து, அனைத்து நாடுகளுமே பூமியின் சொர்க்கமாகலாம்.
Unlike · Reply · 1 · August 15 at 8:39pm

இனியன் பிரகாஷ் பணம் சம்பாதித்தல் தான் கல்வியின் நோக்கமாகிவிட்டது!குணம் பார்த்து திருமணம் செய்யப்பட்ட காலம் மாறி பணம் பார்த்து திருமணம் செய்யும் காலமிது! பணமே பிரதானம்! நம்மை அடிமையாக்கிய பணத்தை நாம் தெய்வமாக்கிவிட்டோம்!
Unlike · Reply · 2 · August 15 at 8:39pm

மஹா சுமன் நட்பே
சுவர்ணா தேவி சரிதான். அடிப்படை கட்டமைப்பு சரியாக இருக்கும்பட்சத்தில் நீங்கள் சொல்வது போன்ற நாடு இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் என்னுடைய ஆதங்கம் ஏன் இன்னொரு நாடு கூட அத்தகைய நிலையை எய்தவில்லை என்பதுதான். நான் ராணுவத்தை சொல்லவில்லை.
Like · Reply · 2 · August 15 at 8:43pm

மஹா சுமன் ஆம் நண்பா
இனியன் பிரகாஷ் நாம் பணத்தால் ஆளப்படுகின்றோம். இதுதான் அடிப்படை பிரச்சினை
Like · Reply · 1 · August 15 at 8:45pm

சுவர்ணா தேவி Maha Suman, ஏன் எய்தவில்லை ? அப்படியான நிலையில் பல நாடுகள் உண்டு.டென்மார்க், நோர்வே,சிங்கபூர், ஸ்லொவேனியா,சுவீடன், ஐஸ்லாந்து,பெல்ஜியம், செக்குடியரசு, யப்பான், அயர்லாந்து, பின்லாந்து,நியூசிலாந்து, லக்சம்பேர்க்,போர்த்துக்கல் இப்படி எத்தனையோ நாடுகள் நான் கூறிய பட்டியலில் உண்டு, அவர்களால் முடிந்தது ஏன் துணைக்கண்டமான இந்தியாவால் முடியவில்லை அதுவே எனது கேள்வி. அதற்கு நீங்கள்தான் பதில்கூற வேண்டும்.
Unlike · Reply · 2 · August 15 at 8:59pm

இனியன் பிரகாஷ் நம்மை ஆள்பவர்கள் தான் நம் சுதந்திரத்தை தீர்மானிக்கிறார்கள்! நம் ஆசைகளிடம் நாம் அடிமையாவது போலவே சினிமா, மீடியா, பேஸ்புக், டிவிட்டர் என்று நாம் நம்.சுதந்திரத்தை இழந்து கொண்டு இருக்கிறோம்! பெண்கள் தாங்கள் விரும்பிய எதையும் சொல்லிட முடியா வண்ணம் தான் இருக்கிறது நம் ஆதிக்க புத்தி!
Unlike · Reply · 1 · August 15 at 9:02pm

Sumi Bose அரசியல்வாதிகள் :
எத்தனையோ தேசிய தலைவர்களால் போராடி கிடைக்கப்பெற்ற சுதந்திர இந்தியா, இன்று அரசியலில் சீர்கெட்டு,சீரழிந்து கிடப்பது தேசத்தின் அவமானம்
பொதுமக்கள் :...See More
Unlike · Reply · 2 · August 15 at 9:04pm

Sumi Bose எது சுதந்திரம் ?
நம் நாட்டின் அரசியலுக்கு, நல்ல குடிமகனின் ஒட்டு சுதந்திரம் !
நம் எண்ணங்களை சித்தரிக்கும், எழுத்துக்களூக்கு சுதந்திரம்.!...See More
Unlike · Reply · 2 · August 15 at 9:10pm

சுவர்ணா தேவி Maha Suman, அதுவும் யப்பான் இரண்டாம் உலகப்போரில் முற்றாக அழிந்தவோர் நாடு. அதன்பின்பும் பல ஆண்டுகள் அமெரிக்காவின் மறைமுகக் கட்டுப்பாடுகள், அழுத்தங்களுக்கு உட்பட்ட நாடு. அதனால் முடுந்தது ஏன் இவ்வளவு பெரிய பாரதத்தால் முடியவில்லை ?
Unlike · Reply · 2 · August 15 at 9:12pm · Edited

மஹா சுமன் நட்பே சுவர்ணா தேவி நீங்கள் குறிப்பிட்ட தேசங்களின் நிலை எனக்குத் தெரியாது. ஆனால் அங்கெல்லாம் அறவே குற்றங்கள் நிகழவில்லை, அனைத்து மக்களும் முழு சுபிட்சத்துடன் வாழ்கிறார்களெனும் கருத்தில் நான் உடன்படவில்லை. குற்றங்களின் சதவிகிதத்தில் வித்தியாசம் இருக்கலாம். தனிமனிதனின் சுயநலம் குறையாதவரை அடுத்தவனின் பொருள் மேல் அது பணமோ, நிலமோ, பெண்ணோ, அதிகாரமோ, எதுவாகவும் இருக்கலாம் சுபிட்சம் நிலவுவதாகச் சொல்ல முடியாது.
Like · Reply · 2 · August 15 at 9:12pm

மஹா சுமன் நன்றி நட்பே Sumi Bose சுதந்திரத்துக்கான விளக்கங்கள் அருமை
Like · Reply · August 15 at 9:14pm

சுவர்ணா தேவி எனது முதலாவது பின்னூட்டத்தில் பாருங்கள், நான்கூட குற்றச்செயல்கள் குறைவாக அமையவேண்டும் என்று தான் கூறினேன். குற்றச்செயல்கள் இல்லாத இடம் என்று எதுவுமில்லை, அனைவரும் மனிதரே, அதன் விகிதம் மிகக் குறைவாக அமைந்தால் பூமியில் சொர்க்கமாகலாம்.
Unlike · Reply · 2 · August 15 at 9:16pm

மஹா சுமன் ஆனாலும் நான் ஒரு விஷயத்தை ஒப்புக் கொள்கிறேன். இந்தியாவில் எல்லாம் பணத்தை குறிவைத்தே நடக்கிறது. எல்லாமே வியாபாரமாகிப் போய்விட்டது. கல்வி, மருத்துவம், காவல் என சேவை நிறுவனங்கள் கூட பணத்தை குறிக்கோளாக்கிக் கொண்டன. இவற்றுக்கு நிச்சயமாக இன்றைய அரசியலமைப்பு ஒரு முக்கியக் காரணம்
Like · Reply · 3 · August 15 at 9:16pm

மஹா சுமன் மாற்றங்கள் வெகுவிரைவாக இந்நாட்டில் தேவை. அதை கொண்டு வருவதற்கு இங்குள்ள அரசியல்வாதிகள் தயாராக இல்லை. பொதுமக்கள் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கிறார்கள். என்று வெடிக்குமெனும் எரிமலையாக இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம்
Like · Reply · 3 · August 15 at 9:19pm

சுவர்ணா தேவி இந்தியா ஜப்பான் போன்று ஆகக்கூடாது என்பதற்காகவே, முதல்நாள் பாகிஸ்தானைப் பிரித்துக்கொடுத்து, அதனோடு இந்தியா சண்டை போடவே தனது முழு வளத்தைப் பயன்படுத்தவேண்டும். நாட்டை முன்னேற்றுவதில் முனையக்கூடாது என்ற திட்டமிட்ட சதியென்றே தோன்றுகின்றது.
Unlike · Reply · 5 · August 15 at 9:22pm

Yuva Sidharth யாருக்கும் யாராலும் தீங்கில்லாமல் ஒருவருக்கொருவர் அன்புடன் உதவி போட்டி பகைகளின்றி அமைதியுடன் முன்னேற்றப் பாதையில்அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லவராக வாழ்வதுதான் சுதந்திரம்.
Unlike · Reply · 2 · August 15 at 9:23pm

மஹா சுமன் நட்பே சுவர்ணா தேவி ஆம் எனக்கும் அப்படிப்பட்ட சந்தேகம் உண்டு
Like · Reply · 1 · August 15 at 9:26pm

Sumi Bose பாலுக்காக அழும் குழந்தை ,
கல்விக்காக ஏங்கும் சிறுவன் .
வேலைக்காக அலையும் இளைஞன்,...See More
Unlike · Reply · 3 · August 15 at 9:29pm

Sumi Bose எங்கு தீவரவாதிகள் கைவரிசை இருக்கும் என்று ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் போலீஸ் மற்றும் ராணுவ சுவர்களின் பின்னால் நமது சுதந்திர விழாக்கள் நடக்கின்றன.
இதுவல்ல சுதந்திரம் உண்மையான சுதந்திரம் இன்னும் தொலைவில்........... உள்ளது .
Unlike · Reply · 3 · August 15 at 9:32pm

Dhass Mani நாம் எதை சுதந்திரம் என்று நினைக்கிறோமோ? அதை
மற்றவர்களுக்கு தர மறுக்காமலும், தடை செய்யாமலும் இருந்தாலே போதும் அனைவருக்கும் கிட்டும் உண்மையான சுதந்திம்!
Unlike · Reply · 4 · August 15 at 9:34pm

Ratnavel Yogendra அன்னிய ஆதிக்கமின்றி தம்மை தாமே ஆளும் நிலை தான் சுதந்திரம் .! அரசை மக்கள் வாக்குகள் மூலம் தொிவு செய்யும் மிகப் பொிய ஐனநாயக நாடு இந்தியா.! மற்றைய உள் நாட்டு, சமூக பிரச்சனைகளுக்கும் சுதந்திரத்திற்கும் தொடா்பில்லை.! சுதந்திரத்திற்கும் ஐனநாயகத்திற்கு ஆசிய நாடுகளில் பெரிய இடைவெளி அரசியலால் ஏற்படுத்தப் பட்டுள்ளது . பெண்ணடிமை வரதட்சனை பெண்கள் சாா்ந்த பிரசசனைகள் சமுகம் சாா்ந்தது என்று நினைக்கிறேன்.!!
Unlike · Reply · 2 · August 15 at 9:41pm

மஹா சுமன் நன்றி நண்பரே Yuva Sidharth அவ்வாறான நிலை நம்மிடையே வந்தால் எத்துணை மகிழ்ச்சி. ம்ம் நல்ல கனவோடு நாம் உறங்கச் செல்வோம்
Like · Reply · 1 · August 15 at 9:42pm

Yuva Sidharth replied · 1 Reply

இனியன் பிரகாஷ் பெரும் போர், பெரிய அழிவு என்ற ஒரு சில காரணங்கள் தான் வேகமான வளர்ச்சிக்கு காரணமாகிறது!
நம்மிடம் இருக்கும் வளங்கள் தான் பல வெளிநாட்டினரின் கண்ணை பறித்தது! முடிந்தளவு கொள்ளையடித்துச் சென்றார்கள்! அவர்கள் மீதி விட்டுச் சென்றதை நம் நாட்டு மன்னர்கள், மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள்! ஏமாற்றத் தெரிந்தவனை பிழைக்கத் தெரிந்தவன் என்று பாராட்டும் புத்திசாலிகள் இங்கு அதிகம்!
Unlike · Reply · 4 · August 15 at 9:42pm

மஹா சுமன் ஏக்கத்தையே விதைக்கிறீர்கள் நட்பே Sumi Bose
Like · Reply · 1 · August 15 at 9:44pm

மஹா சுமன் சரியான கருத்து நண்பா Ratnavel Yogendra அரசியலால் எங்கள் ஜனநாயக அமைப்பு கேலிக்குறியதாக ஆக்கப்பட்டுவிட்டது
Like · Reply · 1 · August 15 at 9:45pm

மஹா சுமன் ஆம் நண்பா
இனியன் பிரகாஷ். எனக்கு ஒரு பழைய பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன
"என்ன வளம் இல்லையிந்த திருநாட்டில்...See More
Like · Reply · 4 · August 15 at 9:46pm

மஹா சுமன் சகோ Dhass Mani அருமை. சரியாச் சொன்னிங்க. ஆனா யாருமே அதுக்கு தயாரா இல்லைன்றதுதான் வேதனை
Like · Reply · 2 · August 15 at 9:47pm

இனியன் பிரகாஷ் விவசாயிகள் பாடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்! ஆனால் பாடுபடுத்திக் கொண்டிருக்கிறோம் நாம்!
Unlike · Reply · 1 · August 15 at 9:48pm

மஹா சுமன் உண்மை நண்பா
இனியன் பிரகாஷ்
Like · Reply · 1 · August 15 at 9:52pm

மஹா சுமன் சிறந்த கருத்திட்ட அனைத்துத் தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றி. இனத்தாலும் மொழியாலும் பிளவுபட்டுக் கிடக்கின்ற நம்மை மேலும் இணையவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகள் மாறவேண்டும். அவர்கள் மாறவில்லையெனில் விரைவில் நம்மால் அம்மாற்றம் நிகழ்த்தப்படுமெனும் கனவோடு விடை பெறுகிறேன். நன்றி. வாழ்க பாரதம்
Like · Reply · 6 · August 15 at 9:58pm
View previous replies

மஹா சுமன் ஹாஹா நண்பா
Like · Reply · 2 · August 15 at 10:02pm
View more replies

Mohammed Usman இந்த ஆசை வேற இருக்கா?
Unlike · Reply · 2 · August 15 at 10:23pm

Udhaya Lakshmi எதுவும் பறிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் இல்லாமல்,எதையும் பறித்துவிட வேண்டும் என்ற தந்திரமும் கொள்ளாமல் இருப்பது சுதந்திரமாகும் என்பது என் கருத்து.

அன்பு,அரசியல், பெண்ணுக்கான உரிமைகள் என எதிலுமே இந்த அச்சம்,தந்திரம் இல்லாமல் இருக்க வேண்டும்....See More
Unlike · Reply · 4 · August 15 at 10:28pm · Edited

மஹா சுமன் அருமை. நன்றி சகோ Udhaya Lakshmi
Like · Reply · 1 · August 15 at 10:31pm

Mohammed Usman வெள்ளைக்காரனை துரத்தி விட்டு உடனே தேசியக்கொடியை ஏற்றி புளிப்பு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவார்களாம்.. பேர் சுதந்திர தினமாம்.. டேய்
அறிவுச்சுடர்
பொருளாதாரத்திற்கும் சுதந்திரத்திற்கும் நெருக்கமான தொடர்பு உண்டு... ஏனெனில் நாம் அடிமைபடுத்தப்பட்டதே பொருளாதார காரணங்களால் தான்... இன்றளவும் மக்களை யோசிக்க விடாமல் பார்த்துக் கொள்வதும் பொருளாதார காரணமாக தான்..
Unlike · Reply · 4 · August 15 at 10:32pm

Mohammed Usman கருத்து சொல்ல உரிமை இருக்கிறதா.. எங்கே ஒரு மேடை போட்டு நம் முதல்வர் அல்லது பிரதமரை விமர்சனம் செய்யுங்கள்.. உங்கள் மீது வழக்கு பதிவு செய்து உங்கள் தனி மனித வாழ்க்கை பாதிக்கபடுகிறதா இல்லையா? என்று பார்ப்போம்!...
அறிவுச்சுடர்
அன்று பிரிட்டிஷ் இன்று சுவிஸ் வங்கி.. அவ்வளவு தான் வித்தியாசம்.. மற்றபடி நாமெல்லாம் நாகரீகமாக அடிமைகள் தான்..
Like · Reply · 2 · August 15 at 10:35pm

அறிவுச்சுடர் நாட்டின் பொருளாதாரம் எதைக்கொண்டு தீர்மாணிக்கப்படுகிறதுணே
Unlike · Reply · 3 · August 15 at 10:36pm

Mohammed Usman நீயே சொல்லு தம்பி
Unlike · Reply · 2 · August 15 at 10:37pm

அறிவுச்சுடர் விமர்ச்சனம் பண்ணிட்டு தான் இருக்காங்க பாத்ததில்லையா???
Unlike · Reply · 1 · August 15 at 10:38pm

அறிவுச்சுடர் நீதான பொருளாதாரம் பற்றி சொன்ன

இப்ப என்கிட்ட கேக்குற gasp emoticon
Unlike · Reply · 1 · August 15 at 10:39pm

Mohammed Usman replied · 6 Replies

Mohammed Usman எங்க முகநூலிலா? அது தான் அமெரிக்கனுக்கு சொந்தமானது அதில் எழுதி பயன் இல்லை என்று சற்று முன் நீதானே சொன்ன
Unlike · Reply · 2 · August 15 at 10:39pm

Mohammed Usman நாம் அடிமை என்பதை கூட தெரியாமல் வாழ்கிறோம்..
த்த்தூ!
அறிவுச்சுடர்
Unlike · Reply · 2 · August 15 at 10:45pm

அறிவுச்சுடர் நான் யாருக்கும் அடிமை இல்லை ...

சுதந்திரமாக தான் இருக்கிறேன் ...See More
Unlike · Reply · 2 · August 15 at 10:50pm

Mohammed Usman எங்கே இதை உன் கம்பெனி வாசலில் நின்று சத்தமாக சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா...
Unlike · Reply · 2 · August 15 at 10:52pm

அறிவுச்சுடர் எங்க முகநூலிலா? அது தான் அமெரிக்கனுக்கு சொந்தமானது அதில் எழுதி பயன் இல்லை என்று சற்று முன் நீதானே சொன்ன //

நானும் அதைதான் சொல்கிறேன் , முகநூலில் ஏன் விமர்ச்சிக்கிறீர்கள் போராளிகளே என்று....!!!!! ...See More
Unlike · Reply · 2 · August 15 at 10:53pm

Mohammed Usman replied · 1 Reply

Mohammed Usman யாரிடமும் எதுவும் பெறாமல்
அறிவுச்சுடர்
என்பவர் இருக்க முடியாது டார்லிங்! சும்மா வாய் சவடால் அடிக்கலாம்
Unlike · Reply · 1 · August 15 at 10:54pm

பெ.ஜெய் குணா நடைமுறைக்கு வாங்க
அறிவுச்சுடர்
Unlike · Reply · 2 · August 15 at 10:57pm

அறிவுச்சுடர் எங்கே இதை உன் கம்பெனி வாசலில் நின்று சத்தமாக சொல்லும் தைரியம் உனக்கு இருக்கிறதா... //

நான் வேலை செய்றேன் அவன் சம்பளம் கொடுக்குறான் ...See More
Unlike · Reply · 2 · August 15 at 10:57pm

Mohammed Usman replied · 2 Replies

Mohammed Usman சுதந்திர இந்தியா... த்த்தூ
Mohammed Usman's photo.
Unlike · Reply · 1 · August 15 at 10:58pm

அறிவுச்சுடர் நடைமுறை என்பது எது...??

நாம் அடிமை என்பதா?...See More
Unlike · Reply · 1 · August 15 at 10:59pm

Mohammed Usman replied · 1 Reply

பெ.ஜெய் குணா உங்கள் தேவையை நீங்களாக பூர்த்தி செய்யவே முடியாது
Unlike · Reply · 2 · August 15 at 10:59pm

பெ.ஜெய் குணா replied · 2 Replies

பெ.ஜெய் குணா சத்தியமாக
Unlike · Reply · 2 · August 15 at 11:01pm

பெ.ஜெய் குணா replied · 2 Replies

அறிவுச்சுடர் எனது கருத்துக்கள்
உங்கள் கருத்துக்களுக்கு
எதிரானதே தவிர...See More
Unlike · Reply · 2 · August 15 at 11:05pm

பெ.ஜெய் குணா விவசாயி எப்போது தான் உற்பத்தி செய்த பொருளுக்கு அவனே விலை நிற்நனையம் செய்கிறானோ அன்று தான் உண்மையான சுதந்திரம்

அது வரை என்னுடன் சேர்ந்து நீறும் அடிமை தான்
Unlike · Reply · 2 · August 15 at 11:05pm

Mohammed Usman மண்ணை துடைத்து கொண்டு போ தம்பி
அறிவுச்சுடர்
Unlike · Reply · 1 · August 15 at 11:06pm

அறிவுச்சுடர் ஏன் ?
Unlike · Reply · 2 · August 15 at 11:24pm

அறிவுச்சுடர் மண்ணை தொடச்சிது போகவேண்டியது நான் இல்ல

இங்க என்னுடைய பின்னூட்டம் மட்டும் 40 இருக்கும் சொன்னதவே திரும்ப சொல்லவேண்டியதா இருக்கு அதான் போறேன்..
Unlike · Reply · 2 · August 15 at 11:26pm

Mohammed Usman சரி தம்பி! நானே மண்ணை துடைத்து கொள்கிறேன்.. அதற்காக சுதந்திரம் கிடைத்து விட்டது என்று ஒப்புக் கொண்டேன் என்று அர்த்தம் இல்லை...
அறிவுச்சுடர்
Unlike · Reply · 1 · August 15 at 11:30pm

Mohammed Usman
Mohammed Usman's photo.
Like · Reply · August 15 at 11:31pm

Mohammed Usman
Mohammed Usman's photo.
Unlike · Reply · 1 · August 15 at 11:31pm

Mohammed Usman மருத்துவம், கல்வி எல்லா ஏழைக்கும் சென்றடைந்த நவீன இந்தியா வாழ்க...
Unlike · Reply · 1 · August 15 at 11:32pm

மஹா சுமன் சகோ அறிவுச்சுடர் எனது வாழ்த்துக்கள். என்னை பொறுத்தவரை சுதந்திரம் என்பது கருத்து சுதந்திரம், அதை வெளிப்படுத்துவதில் சுதந்திரம், அதை செயல்படுத்துவதில் சுதந்திரம் என இவைதான். அவை கூட அடுத்தவனின் மூக்கு நுனி வரை மட்டுமே. ஆனால் நண்பர்கள் சொல்வது சமூக சம நிலை. சமூக முன்னேற்றம். அதை அடைய நாம்தான் முயல வேண்டும்
Like · Reply · 2 · August 16 at 5:16am

மஹா சுமன் ஜன நாயகம் கொண்ட நமது தேசம் அதற்கான நமது முயற்சியை தடை செய்யவில்லை. நாமே அதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை மட்டும் குறை சொல்லிக்கொண்டு இருக்கிறோம், என்னையும் சேர்த்துத்தான். அரசியல் சேவை புரியும் கள, அதையும் வியாபாரமாக்கி ந...See More
Like · Reply · 4 · August 16 at 5:26am

மஹா சுமன் சாதி, மத, இன, மொழி வேறுபாடென்று நாம் ஒற்றுமையாய் எதிர்கொள்ளவேண்டிய பல விஷயங்களில் பிரிந்துகிடக்கிறோம். பிரித்தாளப்படுகின்றோம். அவையெல்லாம் மாற நாம்தான் ,முயற்சி எடுக்கவேண்டும். முயற்சி எடுக்க நமக்கு முழுச் சுதந்திரம் இருக்கின்றது
Like · Reply · 4 · August 16 at 5:28am

மஹா சுமன் தோழி சுவர்ணா தேவி சொன்ன சுட்டிக்காட்டிய அந்த பல நாடுகளிலும் கூட அந்த தேசத்தை என்ன செய்தாய் எனக்கு என யாரும் கேட்பதில்லை, அந்த தேசத்தை குறை சொல்லி அதன் தேசியக்கொடியை அவமானப்படுத்துவதில்லை. அங்கெல்லாம் மக்களிடையே ஒற்றுமை மிகப் பலமான ஆயுதமாக இருக்கின்றது
Like · Reply · 1 · August 16 at 6:36am · Edited

மஹா சுமன் இங்கு நாம் அரசாங்கத்தை மட்டுமா குறை சொல்கின்றோம்? நமகாக எல்லைகளில் காத்து நிற்கும், தன்னுயிரை பயணம் வைக்கும் எண்ணற்றோரையும் நாம் குறை சொல்லி நாம் அறிவார்ந்தவரென்று காட்டிக்கொள்ள முனைகிறோம்
Like · Reply · 4 · August 16 at 5:31am

அறிவுச்சுடர் replied · 1 Reply

மஹா சுமன் பெண் விடுதலை, பாலியல் துஷ்பிரயோகம், விவசாயிகளின் மோசமான வாழ்க்கைத் தரம், ஏழ்மை, அறியாமை என எண்ணற்ற கவலைதரும், அன்றாடம் உறக்கத்தையே குலைக்கும் சூழல்கள் நமைச் சுற்றி இருக்கின்றன. அவைதான் நமது சுதந்திரத்தை கேள்விக்குறியாக்குகின்றன. அந்த நிலை மாற நாம் நிச்...See More
Like · Reply · 2 · August 16 at 5:34am

மஹா சுமன் இவையெல்லாம் நடக்க நாம் அனைவரும் ஒன்றாக மனம் வைத்தால் முயன்றால் நடக்கும். பாரதி கண்ட புதிய பாரதம், மாமனிதர் கனவு கண்ட வல்லரசு பாரதம் நமது தலைமுறை முடியுமுன்னே இருக்கும்
Like · Reply · 4 · August 16 at 5:34am

மஹா சுமன் ஜெய் ஹிந்த்
Like · Reply · 3 · August 16 at 5:35am

Rajan Raj நாடும் பிரஜை தன்னளவில் சுதந்திரமாக செயலாற்றுவதும் அதற்கு இடையூறு அல்லாத வழிவகை சுதந்திரம் என நான் நினைக்கிறேன்
நம் சுதந்திரம் மற்றவரை பாதிக்கா வண்ணமிருத்தல் வேண்டும்...See More
Unlike · Reply · 2 · August 16 at 8:42am

அறிவுச்சுடர் எந்த நாட்ல சுதந்திரம் கிடைக்கிதோ அங்க போங்க எல்லாம் ...

அங்க அகதியா இருக்கப்போ தெரியும் ...See More
Unlike · Reply · 1 · August 16 at 1:04pm

அறிவுச்சுடர் இந்த புகைப்படத்தை எடுத்தவன்

அந்த பையன் கீழே கிடந்து எடுப்பதை எடுக்கவிடாமல் தடுத்திருக்கலாம், அவனுக்கு ஒருவேளை உணவளித்திருக்கலாம் ...See More
அறிவுச்சுடர்'s photo.
Unlike · Reply · 2 · August 16 at 3:29pm · Edited

மஹா சுமன் பிரமாதம் சகோ. ஆணித்தரமான கருத்துக்கள். அத்தனையும் என் மனதில் இருப்பவையே. நன்றி
Like · Reply · 1 · August 16 at 3:14pm

அறிவுச்சுடர் wink emoticon
Unlike · Reply · 1 · August 16 at 3:31pm

Babu Anugraha அனியாயமென காணப்படும் அத்தனையும் அச்சமின்றி ஆக்ரோஷமாக அணிவகுத்து காண்பிக்க ஒரு மனிதால் முடியுமென்றால் அதுவே இன்றளவில் மிகச் சிறந்த சுதந்திரமென்று நினைக்கிறேன்...

அருமையான...See More
Unlike · Reply · 1 · August 16 at 10:52pm

Rathy Mohan சுதந்திரம் தொலைத்த ஈழத்தவர்கள் நாங்கள் ... பேச வழியின்றிய ஊமைகள் ஆனோம்

Unlike · Reply · 2 · August 16 at 11:38pm

No comments:

Post a Comment