Thursday 10 September 2015

நிரூபணம்




உன்னிடமென்னை
நிரூபிக்கத் தேவையில்லை
உன்னுள் என்னையும்
என்னுள் உன்னையும்

நிறைத்திருப்பதால்...

No comments:

Post a Comment