Friday 18 September 2015

தளிர்க்கரம் துணைவரின்

புறயிருளின் பெரும்வாசம்
அகவாசல் கடந்திருக்க
புத்தகங்களின் புரட்டுதல்களில்
புதைந்து கொள்கிறேன்
புதைவுகளில் மீண்டிருக்க
நின்தளிர்க்கரம் துணைவரின்
உத்வேகம் கொண்டிருப்பேன்

No comments:

Post a Comment