Monday 21 September 2015

மாசற்ற அன்பு

மாறிவரும் விருப்பங்களை
மாறாப் புன்னகையுடன் ஏற்பதுவும்
மழலையுடன் மழலையாய்
மண்டியிட்டுக் களிப்பதை போன்ற
மாசற்ற அன்புதனை
மனதில் கொண்டதனால்

No comments:

Post a Comment