Wednesday 23 September 2015

ஆற்றல்


எனது மனதிடத்தை
குலைக்கவும்
பெருக்கவும்
உனதன்பிற்கு மட்டுமே
ஆற்றலுண்டு

No comments:

Post a Comment