Monday 21 October 2013

நீர்த்துளி




நீ கையிலெடுத்த கலத்தில்
சிந்திய நீர்த்துளிகளெல்லாம்
என் பெயர் சொன்னது.

No comments:

Post a Comment