Tuesday 29 October 2013

நீ ஒளிந்திருப்பதாலா?



என் மேசையிலுள்ள புத்தகங்கள்,
மற்றும் பல குப்பைகளின் நடுவே
என் கவிதைகள் மட்டும்
தனித்துவம் பெற்று ஒளிர்கின்றனவே,
அவற்றுள்
நீ ஒளிந்திருப்பதாலா?

No comments:

Post a Comment