Wednesday, 16 October 2013

காத்துப்போ!

ஒரு பாதி இதயம் உனக்களித்து
மறுபாதி இதயம் தொலைந்ததென
உயிர் வழியே
உன் விழியின் உட்புகுந்து
உள் அறையில்
கண்டேனதை!
எப்படியோ என்னிதயம்
முழுவதையும் எடுத்தாய்,
உன்னிதயம் உடன் தந்து

என்னுயிர் காத்துப்போ!

No comments:

Post a Comment